trichy திருச்சி: விளம்பர பேனரை வைக்க முயன்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலி நமது நிருபர் மே 10, 2022 திருச்சியில் விளம்பர பேனரை வைக்க முயன்ற 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.